தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி, மாபெரும் வரவேற்பை பெற்ற படம் `குற்றம் 23′. இப்படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார். இந்நிலையில், அருண் விஜய் நடிக்க உள்ள அடுத்த படத்தையும், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமே இந்தர் குமார் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இப்படத்தை அருண் விஜய்யை வைத்து `தடையறத்தாக்க’ என்ற ஆக்‌ஷன் படத்தை அளித்திருந்த மகிழ் திருமேனி இயக்க … Continue reading தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் அருண்விஜய்